இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Sunday, 17 October, 2010

4 மறுமொழிகள்:

விஜய்கோபால்சாமி said...

பதிவைக் கண்ணுறுகிற மெய்யன்பர்கள் தயை கூர்ந்து தமிழ் மணத்தில் இணைக்கவும்.

விஜய்கோபால்சாமி said...

ஆகாகு
ஆச்சார்ய தேவா…
ஏமண்ட்டிவி… ஏமண்ட்டிவி…
ஜாதி நெபுமன சூட சுதர கிந்த நிலுவ ராதலேதந்துவா…
எந்த மாட்டா… எந்த மாட்டா…
இதி சாஸ்த்ர பரிக்ஷ காணி ஷத்ரிய பரிக்ஷ காதே…
காது… காகூடொது…
இதி குல பரிக்ஷையே அந்துவா…
நீ தண்ட்ரி பரத்வாஜுட்னி ஜனனமெட்டிந்தி…
அதி துபுக்ஷாகரமைன நீ சம்பவமெட்டிந்தி…
மட்டி குண்டலோ புட்டிதிவி காதா…
நீதி ஏ குலமு…
இந்த ஏல…
அஸ்வத் பிதா மகுடு… குருகுல உத்சுடைன ஈ ஷாந்தனவுடு…
ஷிவ சமுத்ரல பார்யவு கங்காகர பௌன ஜரியிஞ்ச்ச லேதா…
இயனெ தே குலமு…
நா தோ செப்பிஞ்ச்சு வேமையா…
நா வம்ஷமுலகு மூல புருஷுடைன வசிஷ்ட்டுடு…
தேவ வேஸ்யக ஊர்வசி புத்ருடே காடா…
ஆதடு பஞ்சம ஜாதி கன்யைன அருந்ததி அண்ட்ரு ஷக்தினி…
ஆ ஷக்தி சண்டாளங்கனே அந்து பராசருடுனி…
ஆ பராசருடு பஞ்ச பொடிச்சைன மச்ச கந்தி அந்து மா தாத வியாசுனி…
ஆ வியாசுடு வெதவரான்ட்ரைன மா பிதாமகி அம்பிகதோ மா தண்ட்ரினி
சின பிதாமகி அம்பாலிகதோ மா சின தண்ட்ரி பாண்டு ராஜுனு…
மா இண்ட்டி தாசி தோ… தர்ம நிர்மான செருடனி…
மீச்சே கீர்த்திஞ்ச படுதுன்ன
ஈ விதுர தேவுட்னி கன லேதா…
சந்தர்பா வசரமுலனு பட்டி
ஷேத்ர பீஜப் ப்ராதான்யமுலதோ
ஷெங்கரமைன மா குரு வம்ஷமு…
ஏ நாடோ குல ஹீனமைனதி…
கா கா நேடு… குலமு குலமு அனு
வியர்த்த வாத மெந்துலக்கு…

மேலே இருக்கற வசனம் இந்த வீடியோவில் என்.டி.ஆர். பேசியிருப்பது. தமிழ் கர்னன் படத்துல அசோகன் நடிச்ச துரியோதனன் பாத்திரத்தையும் இவரே நடிச்சிட்டார். படத்துல அவரேதான் துரியோதனன், கர்னன், அர்ஜுனன் எல்லாம்.

தமிழ் கர்னன் படத்தில வற்ற வசனத்தை ஞாபகத்துக்குக் கொண்டு வந்து இங்கே பின்னூட்டத்துல எழுதுங்களேன் பாப்போம்...

விஜய்கோபால்சாமி said...

முந்தைய பின்னூட்டம் மேலுள்ள காட்சியில் வரும் வசனம். தமிழ் கர்னன் படத்தில் அசோகன், சிவாஜி, முத்துராமன் ஆகியோர் ஏற்று நடித்த துரியோதனன், கர்னன், மற்றும் அர்ஜுனன் பாத்திரங்கள் அனைத்தையும் என்.டி.ஆர். ஒருவரே தெலுங்கில் நடித்துவிட்டார்.

ஞாபகமிருக்கும் வரைக்கும் தமிழ் கர்னன் படத்தில் வருகிற வசனத்தைப் பின்னூட்டுங்கள் பார்ப்போம். (யூட்யூப்ல தேடக் கூடாது... “ஞாபகம் இருக்கற வரைக்கும்)

ராம்ஜி_யாஹூ said...

ok

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan