நேற்று என் முகநூல் முகப்பில் பகிர்ந்த இந்த செய்தியை இங்கே மறுவெளியீடு செய்கிறேன். இதனைத் தங்களது முகநூல் முகப்புகளில் மறுவெளியீடு செய்த அண்ணன் உண்மைத் தமிழன், சேவியர் ஆகியோருக்கு இத் தறுவாயில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பதிவை எழுதியபோது பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் கருதி அவர் இவர் என்று எழுதிய வாக்கியங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடும் முன்பு எதார்த்தம் கருதி திருத்தி வெளியிட்டிருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே மீள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைக்கும் நாமெல்லாம் அறிந்திருக்கக் கூடிய ஒரு வசை வாக்கியம் “விருந்தாளிக்குப் பொறந்தவனே” என்பதாகும். மிக இயல்பான ஒரு வசவாகப் பலராலும் பல சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. கையில் சிக்கியவனை அக்கணமே அவமானப் படுத்தியாக வேண்டிய அவசரத்தில் அவனை விட்டுவிட்டு அவனைப் பெற்றவளை அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு வாக்கியம் ஏன் உருவானது? எதற்காக ஒருவனை இப்படித் திட்ட வேண்டும்? என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. வெகு சமீபத்தில் தான் இதற்கான பதில் கிடைத்தது. ஒரு காலத்தில் வீட்டுக்கு வருகிற விருந்தினருக்கு (குறிப்பாக இந்த முனிவர் பன்னாடைகளுக்கு) சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வைத்தால் மோட்சம் கன்ஃபார்ம் என்று மக்கள் முட்டாள் தனமாக நம்பியிருக்கின்றனர். வசதியுள்ளவன் பணம் கொடுத்து ஆள் அழைத்து வர முடியும். வசதியில்லாதவனுக்குத் தன் மனைவியையே விருந்தாக்குவது ஒன்று தான் வழி. இந்த நடைமுறை வழக்கொழிந்த பிறகு ஒருவரை மிக மோசமாகத் திட்டுவதற்கு இது பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
நிற்க. இப்போது சாரு நிவேதிதாவுக்கு வருவோம். பாஷா (basha என்று சொல்லக் கூடாது pasha என்று சொல்ல வேண்டும்), லெதர், 10 டௌனிங் போன்ற பப்புகளில் சரக்கு வாங்கி ஊற்ற ஆளிருந்தும் இந்த ஆள் ஏன் “தமிழ் நாட்டில் என்னைக் கொண்டாடுகிறவர்கள் யாருமே இல்லை” என்று புலம்புகிறான் என்று வியந்ததுண்டு. முந்தாநாள் வந்த ஸ்லைடு ஷோவைப் பார்த்த பிறகு தான் ஒரு விஷயம் புரிந்தது.
இவனை வீட்டுக்கு அழைத்து அல்லது இவன் வீடு தேடி வந்து தன்னையோ தன் மனைவியையோ ஒப்படைக்கத் தயாராகத் தமிழ்நாட்டில் எந்த வாசகனும்/வாசகியும் இல்லை. இந்த கடுப்பில் தான் தமிழ் நாட்டில் தன்னை யாருமே கொண்டாடுவதில்லை என்று புலம்பியிருக்கிறான்.
“கேரளாவில் நான் நின்னா பொதுக் கூட்டம், நடந்தா பேரணி” என்ற ரேஞ்சுக்கு இவன் கொடுத்த பில்டப்புகளைப் பார்த்தால் மலையாளிகளைப் பற்றி நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
சாருவும் அவனது அடிப்பொடி அல்லக்கைகளும் இது நித்தியின் சதி என்று கூட சொல்லக் கூடும். அது மட்டும் உண்மையாக இருக்குமானால் நித்தி மீதான எனது விமர்சனங்களை இப்போதே கைவிடுவதற்குச் (கவனிக்கவும் கைவிடுவதற்கு, மாற்றிக் கொள்வதற்கு என்று சொல்லவில்லை) சித்தமாக இருக்கிறேன். நன்றி தெரிவித்து இந்து நாளேட்டில் அரை... மன்னிக்கவும் முழுப் பக்க விளம்பரமும் கொடுப்பேன்.
இது போன்ற சூழ்நிலையில் நித்திக்கு ப்ளாக் இல்லாதது குறித்து சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது. ஒரு ப்ளாக் இருக்கிறது என்பதற்காக நித்தியை எப்படியெல்லாம் காய்ச்சி எடுத்தான் இந்த சாரு நிவேதிதா. பழிக்குப் பழி வாங்க இதுவே தருணம். நித்தி “ஸ்டார்ட் ப்ளாகிங்.”
மண்டை அநியாயத்துக்குக் காயுதே, ராஜன் ஆல்-இன்-ஆல் ப்ளாக்ல கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ணுவோம்னு போனா அங்கே ஒரு கமெண்ட். “இவன் இப்படிப் பண்ணுனத துக்ளக்குக்கு யாராவது சொல்லிவிடுங்க” என்று. அந்த வாசகரைப் பாத்தா பரிதாபமா இருக்கு. பல்லாண்டு காலமாக சொப்பன ஸ்கலித, துரித ஸ்கலித விளம்பரங்களை நம்பியே தொழில் பண்ணுக்கிற துக்ளக் பத்திரிகை இதற்காகவெல்லாம் சாருவை விரட்டி விடும் என்று எதிர்பார்ப்பதும் ஒரு மூடத்தனமே. பக்தி ரசம் சொட்டச் சொட்ட எழுதுகையில் ஸ்ரீவேணுகோபாலனாக இருக்கிறவர், காமரசம் கொப்பளிக்கிற மாதிரி எழுதுகையில் மட்டும் புஷ்பா தங்கதுரை ஆகிவிடுகிற ரசவாதம் போலவே சாருவும் தனக்கென ஒரு ரசவாதம் வைத்திருப்பான்.
புதுமைப்பித்தனை சுனா மானா காரன் என்று சிலர் பிறழ உணர்ந்ததைப் போலவே இவனையும் சிலர் பெரியாரிஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். போய்த் தொலையட்டும், ஆமென். ஆனால் இவன் ஒரு பெரியாரிஸ்ட் என்று தெரிந்தும் துக்ளக்கில் எழுத விட்ட சோவின் பெருந்தன்மையைச் சொட்டையில் முத்தமிட்டுத் தான் பாராட்ட வேண்டும்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், அவன் கனிமொழியைப் பற்றிச் சொன்ன வசனங்கள். கணவர் அரவிந்தனையே அருகில் நெருங்க விடாத கனிமொழியா இந்தக் கழிசடையை, ச்சீ... வாந்தி வாந்தியாக வருகிறது. 2016 திமுக ஆட்சியைப் பிடிக்கும் போது சாருவுக்கு பாலுறுப்பு நீக்க அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட இருப்பது நூத்துக்கு முன்னூறு சதவீதம் உறுதியாகியிருக்கிறது.
அடிப்பொடி சிகாமனிகளே, தமிழின் முதல் பாலுறுப்பு இல்லாத எழுத்தாளர் என்ற பெருமையை அடைய உள்ள சாரு நிவேதிதாவுக்கு இப்போதிருந்து உங்கள் வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்கத் தொடங்குங்கள்.
![]() |
நித்தியானந்தா விவகாரத்தை ஒட்டி இந்த வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட கேலிச் சித்திரம். |

15 மறுமொழிகள்:
சூப்பர்தல. சாருவோட அடிப்பொடிகள் இதப்படிச்சா நொந்துடுவாங்க
@ஜெய்சங்கர்:
யோவ், இது உனக்கே நியாயமா சொல்லு. சாரு ஜட்டிய துவைச்சு, அதப் புழிஞ்சு குடிக்கிற கூட்டம் இதையெல்லாம் படிச்சு அப்புடியே நொந்துட்டாலும்!
@ஜெய்சங்கர்:
எப்பயுமே கடைசியா வந்து படிச்சு கருத்து சொல்லுவீங்க, இப்ப ஊருக்கெல்லாம் முன்னாடி வந்து பின்னூட்டு குத்திட்டுப் போயிருக்கீங்க. என்ன விசேஷம்?
நல்ல துணிச்சலான பதிவு.
ஹா.ஹா
சாரு வாசக வட்டத்தில் இவனுடைய சொம்பு தூக்கிகள் பண்ணும் அட்டகாசம் தாங்கவில்லை. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாது வில்லத்தனம் பன்றானுகள்
மச்சி ! போட்டுத் தாக்கீட்டிங்க.. சாரு நித்யாவோட சிஸ்யர். பிரான்ஸ் தமிழச்சி ரஞ்சிதவோட சிஸ்யையோ ?
தமிழ் மணத்துல உங்க பதிவு மொதோ பக்கத்துல வந்ததே அதான் காரணம்
@பட்டாபட்டி:
நன்றி
//சாரு வாசக வட்டத்தில் இவனுடைய சொம்பு தூக்கிகள் பண்ணும் அட்டகாசம் தாங்கவில்லை. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாது வில்லத்தனம் பன்றானுகள்//
சாரு வாசகர் வட்டத்தில் இருப்பதற்கான அடிப்படைத் தகுதி சாருவுக்கு ஒரு முறையாவது ப்ளோஜாப் செய்திருக்க வேண்டும் என்று இருந்தால் அந்த வாசகர் வட்டத்தில் சாருவே இருக்க முடியாது. இது தெரியாம...
//மச்சி ! போட்டுத் தாக்கீட்டிங்க.. சாரு நித்யாவோட சிஸ்யர். பிரான்ஸ் தமிழச்சி ரஞ்சிதவோட சிஸ்யையோ ?//
வேணாம் இ.செ. அழுதுருவேன்! என் டார்கெட் சாரு மட்டும் தான். என்னையே தமிழச்சி அக்காவுக்கு டார்கெட் ஆக்கிராதீங்க. அவ்வ்வ்வ்வ்
//தமிழ் மணத்துல உங்க பதிவு மொதோ பக்கத்துல வந்ததே அதான் காரணம்//
வந்ததுன்னு சொல்லாதீங்க. வர வைச்சிட்டாங்கன்னு வேணும்னா சொல்லலாம்.
தமிழச்சி அவர்களை அவதூறு செய்து வந்த ஒரு பின்னூட்டம் எரிதமாகக் கருதி நீக்கப்பட்டது இப்பின்னூட்டின் வாயிலாகப் பதிவு செய்யப் படுகிறது.
ஒரு காலத்தில் வீட்டுக்கு வருகிற விருந்தினருக்கு (குறிப்பாக இந்த முனிவர் பன்னாடைகளுக்கு) சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வைத்தால் மோட்சம் கன்ஃபார்ம் என்று மக்கள் முட்டாள் தனமாக நம்பியிருக்கின்றனர். //
இப்பழக்கம் பிராமணர்களிடயே இருந்தது. வைதீக இந்து மதத்தின் படி ஒரு முனிவர் தெயவத்துக்குச் சமானம். அவர் வீட்டிற்கு வந்தால் அவரை முழுவதும் திருப்தியடையும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும் அவருடன் புணர்ச்சியடைந்து கருக்கொள்ளுவது வீட்டாரின் நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கும் (நீங்கள் சொல்லியது போல மோட்சத்துக்கு). இப்படி வரும் முனிவர்கள் பெரும்பாலும் பிராமண ஜாதியைச்சேர்ந்தவர்களானபடியாலே, இவர்களுடன் புணர்ச்சிகொள்வது தங்கள் இனத்துக்குள்ளேயே எனவாகும். எனவே அனாச்சாரமாகாது.
சேக்கிழாரின் பெரியபுராணம், சிவனடியார்களை எப்படிப் போற்றினார்கள் என்பதைக்காட்டும் புராணமாகும். பிள்ளைக்கறியே சமைத்துக்கொடுத்தவன், ஏன் தன் பெண்டாட்டியைக்கொடுக்க மாட்டான்? இதைப்போல பல புராணங்களில் முனிவர்களுக்க்ப் பெண்ணைக்கொடுக்கவேண்டுமென இருக்கிறது. எனவே இது ஒரு ஆச்சாரமான வைதிக இந்துமதக்கொள்கை.
முனிவர்கள், பூஜாரிகள், பிராமணர்கள் இவர்களுடனான புணர்ச்சி கேட்டதை நல்கும் என்று சொல்லித்தான் பல பெண்களுடன் புணர்ச்சி செய்தான் தேவநாதன்.
அனானி, சிரிப்பு சிரிப்பா வருது...
Post a Comment