இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday, 7 July, 2011

7 மறுமொழிகள்:

விஜய்கோபால்சாமி said...

நாகநந்தி, புலிகேசி, சிவகாமி, நரசிம்ம பல்லவர் ஆகியோரின் ஓவியங்கள். ஓவியர்: பத்மவாசன்

சமுத்ரா said...

nice

jaisankar jaganathan said...

சிவகாமியின் சபதம் --படம் சூப்பரா இருக்கு. ஏன் பரஞ்சோதியோட படம் இல்லை? அவரு தானே ஹீரோ

விஜய்கோபால்சாமி said...

நான் வாங்குன புத்தகத்துல பரஞ்சோதி படம் குட்டியோண்டா போட்டிருந்தாங்க. அதுவுமில்லாம அவரு மூஞ்சி மேல தான் ஸ்டேப்ளர் அடிச்சிருந்தாங்க. அத ஸ்கேன் பண்ணி போட மனசு வரலை. விட்டுட்டேன்.

Anonymous said...

சாரு மாமா குறித்த உங்கள் கட்டுரைகள் ஒவ்வொன்னும் சவுக்கடி!!தொடரட்டும்

வடக்குபட்டி ராம்சாமி said...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15619:2011-07-17-06-08-51&catid=1:articles&Itemid=264
**************************
சாருவின் லீலைகளை இங்க பாருங்க.அவரின் மனைவியின் கதறல் இது!!அம்பலபடுத்துங்கள்

வே.நடனசபாபதி said...

படங்கள் மிக அருமை. நானும் இரசித்தேன். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan