இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 16 May, 2011

24 மறுமொழிகள்:

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.Share

இக்பால் செல்வன் said...

புரியல் என்ன சொல்ல வறீங்க.. ட்விட்டரில் உண்மையாகவே கருணாநிதி இணைந்துள்ளாரா? அதற்கான லிங்க் எங்கே? இல்லை காமெடிக்காகச் சொன்னீர்களா? காமெடிக்கான ஒன்றையும் காணவில்லை. இந்தப் புகைப்படமும் சிறியதாக உள்ளதே.

விஜய்கோபால்சாமி said...

இ.செ. பெரிய படத்தை வலையேற்றியுள்ளேன். கருணாநிதி ட்விட்டரில் இல்லை. இருந்திருந்தால் என்ன நடக்கும் என்ற கற்பனையே இது. நன்றி.

jaisankar jaganathan said...

அபாரம். சூப்பர் தல. கழுத மேய்க்கிற பயலுக்கு இவ்ளோ அறிவான்னு ஊரே பொறாமைபடுது

Anonymous said...

புரியல் என்ன சொல்ல வறீங்க.. ட்விட்டரில் உண்மையாகவே கருணாநிதி இணைந்துள்ளாரா? அதற்கான லிங்க் எங்கே? இல்லை காமெடிக்காகச் சொன்னீர்களா? காமெடிக்கான ஒன்றையும் காணவில்லை. இந்தப் புகைப்படமும் சிறியதாக உள்ளதே.

Anonymous said...

sooperappu!!!! kalakkal

Jayadev Das said...

சோ எப்பவுமே ஜெ பக்கம் தானே, அவரை எதுக்கு வீரமணி போன்ற பச்சோந்திகளோடு போட்டிருக்கீங்க?

பாரத்... பாரதி... said...

சூப்பரான கற்பனை.அரசியல் தலைகளின் ட்விட்டர் வார்த்தைகளும் நல்ல கலாய்ப்பு.
யோசனைக்கு சல்யூட்.

Madhavan Srinivasagopalan said...

good one.. enjoyable..!!

விஜய்கோபால்சாமி said...

//அபாரம். சூப்பர் தல. கழுத மேய்க்கிற பயலுக்கு இவ்ளோ அறிவான்னு ஊரே பொறாமைபடுது //

யப்பா, புகழுறீங்களா வாறுறீங்களான்னே தெரியலையே!

விஜய்கோபால்சாமி said...

//புரியல் என்ன சொல்ல வறீங்க.. ட்விட்டரில் உண்மையாகவே கருணாநிதி இணைந்துள்ளாரா? அதற்கான லிங்க் எங்கே? இல்லை காமெடிக்காகச் சொன்னீர்களா? காமெடிக்கான ஒன்றையும் காணவில்லை. இந்தப் புகைப்படமும் சிறியதாக உள்ளதே. //

எனக்கிருக்கும் சிற்றறிவைக் கொண்டு ஒரு படத்தை வலையேற்ற முயற்சி செய்தேன். தப்பு நடந்து போட்டுது. மன்னிச்சூ :)

விஜய்கோபால்சாமி said...

//sooperappu!!!! kalakkal //

நன்றி. அடுத்த வாரம் ஜெ. ட்விட்ஸ் போடுறேன்.

விஜய்கோபால்சாமி said...

//சோ எப்பவுமே ஜெ பக்கம் தானே, அவரை எதுக்கு வீரமணி போன்ற பச்சோந்திகளோடு போட்டிருக்கீங்க? //

பாஸ், படத்தைக் கொஞ்சம் நல்லா பாருங்களேன்! சோ படம் “இவர்கள் உங்களை black list செய்யக் கூடும்” என்கிற கேட்டகிரியில் போட்டிருக்கிறேன். :)

விஜய்கோபால்சாமி said...

//சூப்பரான கற்பனை.அரசியல் தலைகளின் ட்விட்டர் வார்த்தைகளும் நல்ல கலாய்ப்பு.
யோசனைக்கு சல்யூட். //

மிக்க நன்றி

விஜய்கோபால்சாமி said...

//good one.. enjoyable..!! //

மிக்க நன்றி

ராஜ நடராஜன் said...

Pro sarcastic!Keep going.

விஜய்கோபால்சாமி said...

//Pro sarcastic!Keep going. //

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

இண்ட்ரஸ்டிங்

பலே பிரபு said...

ககபோ

விஜய்கோபால்சாமி said...

//இண்ட்ரஸ்டிங்//

வளர நன்றி

விஜய்கோபால்சாமி said...

//ககபோ//

கரெக்ட்டா கவ்விட்டேனா, ரைட்...

இக்பால் செல்வன் said...

நன்று .. படமும் எண்ணமும் சிரிக்க வைக்கின்றது .. நெஜமாவே கருணா ட்வீட்ல வந்தா எப்பூடி இருக்கும் ?

விஜய்கோபால்சாமி said...

//நன்று .. படமும் எண்ணமும் சிரிக்க வைக்கின்றது .. நெஜமாவே கருணா ட்வீட்ல வந்தா எப்பூடி இருக்கும் ? //

தொலைக்காட்சியில் ஒரு முறை நேரலை ஒன்றில் மக்களின் கேள்விக்குப் பதிலளித்தார் கருணாநிதி. கருணாநிதியிடம் பேசுவதற்கு முன்பு மூண்று பேர் என்ன கேள்வி கேட்கப் போகிறீர்கள், உங்கள் முகவரி என்ன போன்ற விபரங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டார்கள். அதன் பின்பும் என் நண்பனால் அவரிடம் கேள்வியும் கேட்க முடியவில்லை. இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது. ஒரு நேரலை நிகழ்ச்சிக்கே இத்தனை பயப்படும் கருணாநிதியெல்லாம் ட்விட்டருக்கு வருவார் என்பது நம்பமுடியாத விஷயம். :)

அடங்காத மாட்டை விரட்டிவிட்டு ஆட்கொல்லியை நடுவீட்டில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம். இந்த சூழலில் நம்மை நாமே கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டு சிரிப்பதற்குத் தான் இத்தகைய பதிவுகள்.

...αηαη∂.... said...

இது காமெடிக்கு தான ... சூப்பர் தல...

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan