இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 2 May, 2011

17 மறுமொழிகள்:

Anonymous said...

அடுத்து அம்மா ட்விட்ஸா?

Anonymous said...

அடுத்ததா வைகோ ட்விட்டர்ல இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க.

ராஜன் said...

பட்டாசுய்யா!

jaisankar jaganathan said...

கலக்கிட்டீங்க. நீங்க ஒரு ஜீனியஸ்(போட்டோ ஷாப்)

பட்டாபட்டி.... said...

ஹா.ஹா

cheena (சீனா) said...

அன்பின் விஜய் கோபால்சாமி - சூப்பரா இருக்குய்யா கறபனை - கொடி கட்டிப் பற்க்குதுய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பலே பிரபு said...

அருமைங்க....

விஜய்கோபால்சாமி said...

//அடுத்து அம்மா ட்விட்ஸா?//

அம்மா ட்விட்ஸ் போடலாமா வேண்டாமான்னு மே 13க்குப் பிறகு முடிவு பண்ணிக்கலாம்.

விஜய்கோபால்சாமி said...

//அடுத்ததா வைகோ ட்விட்டர்ல இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க.//

புண்பட்ட நெஞ்சில எலுமிச்சம் பழம் புழியச் சொல்றீங்க. உங்களுக்காக அதையும் செய்யிறேன். கூடிய விரைவில் வைகோ ட்விட்ஸ்ம் போடுறேன்.

விஜய்கோபால்சாமி said...

//பட்டாசுய்யா!//

ராசா, நீ இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்!

விஜய்கோபால்சாமி said...

//கலக்கிட்டீங்க. நீங்க ஒரு ஜீனியஸ்(போட்டோ ஷாப்)//

பாராட்டுக்கு நன்றி. இது மாதிரி டெக்ஸ்ட் நிறைய இருக்குற ஐட்டங்களுக்கு போட்டோ ஷாப் என்னுடைய பொறுமையை சோதிக்கும். அதனால் என்னுடைய தேர்வு ”இல்லஸ்ட்ரேட்டர்”

விஜய்கோபால்சாமி said...

//ஹா.ஹா//

எல்லாரும் சிரிச்சு சந்தோஷப் படுறதுக்கு தானே இதெல்லாம். மிக்க நன்றி.

விஜய்கோபால்சாமி said...

//அன்பின் விஜய் கோபால்சாமி - சூப்பரா இருக்குய்யா கறபனை - கொடி கட்டிப் பற்க்குதுய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

மிக்க நன்றி சீனா சார்.

விஜய்கோபால்சாமி said...

//அருமைங்க....//

மிக்க நன்றி பிரபு.

Anonymous said...

hehehe ரசிக்க வச்ச புகைப்படம் பாஸ், நல்ல இருக்கு ..

கோபிகிருஷ்ணன் said...

//அடுத்த குற்றப்பத்திரிகைல உங்க வளர்ப்பு நாய் கண்ணா பேரையும் சேக்கப் போறாங்கலாம் சிபிஐகாரங்க. என்ன பண்ணட்டும்?//ஹா ஹா...இந்த வரி உண்மையிலே சிரிக்க வைக்குது

ராஜ நடராஜன் said...

Too wit:) Too good.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan