"மாமூல்" வாழ்வில் காணக் கிடைக்கிற "மாமூல்" மனிதன்
அடுத்து அம்மா ட்விட்ஸா?
அடுத்ததா வைகோ ட்விட்டர்ல இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க.
பட்டாசுய்யா!
கலக்கிட்டீங்க. நீங்க ஒரு ஜீனியஸ்(போட்டோ ஷாப்)
ஹா.ஹா
அன்பின் விஜய் கோபால்சாமி - சூப்பரா இருக்குய்யா கறபனை - கொடி கட்டிப் பற்க்குதுய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அருமைங்க....
//அடுத்து அம்மா ட்விட்ஸா?//அம்மா ட்விட்ஸ் போடலாமா வேண்டாமான்னு மே 13க்குப் பிறகு முடிவு பண்ணிக்கலாம்.
//அடுத்ததா வைகோ ட்விட்டர்ல இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க.//புண்பட்ட நெஞ்சில எலுமிச்சம் பழம் புழியச் சொல்றீங்க. உங்களுக்காக அதையும் செய்யிறேன். கூடிய விரைவில் வைகோ ட்விட்ஸ்ம் போடுறேன்.
//பட்டாசுய்யா!//ராசா, நீ இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்!
//கலக்கிட்டீங்க. நீங்க ஒரு ஜீனியஸ்(போட்டோ ஷாப்)//பாராட்டுக்கு நன்றி. இது மாதிரி டெக்ஸ்ட் நிறைய இருக்குற ஐட்டங்களுக்கு போட்டோ ஷாப் என்னுடைய பொறுமையை சோதிக்கும். அதனால் என்னுடைய தேர்வு ”இல்லஸ்ட்ரேட்டர்”
//ஹா.ஹா//எல்லாரும் சிரிச்சு சந்தோஷப் படுறதுக்கு தானே இதெல்லாம். மிக்க நன்றி.
//அன்பின் விஜய் கோபால்சாமி - சூப்பரா இருக்குய்யா கறபனை - கொடி கட்டிப் பற்க்குதுய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//மிக்க நன்றி சீனா சார்.
//அருமைங்க....//மிக்க நன்றி பிரபு.
hehehe ரசிக்க வச்ச புகைப்படம் பாஸ், நல்ல இருக்கு ..
//அடுத்த குற்றப்பத்திரிகைல உங்க வளர்ப்பு நாய் கண்ணா பேரையும் சேக்கப் போறாங்கலாம் சிபிஐகாரங்க. என்ன பண்ணட்டும்?//ஹா ஹா... இந்த வரி உண்மையிலே சிரிக்க வைக்குது
Too wit:) Too good.
17 மறுமொழிகள்:
அடுத்து அம்மா ட்விட்ஸா?
அடுத்ததா வைகோ ட்விட்டர்ல இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க.
பட்டாசுய்யா!
கலக்கிட்டீங்க. நீங்க ஒரு ஜீனியஸ்(போட்டோ ஷாப்)
ஹா.ஹா
அன்பின் விஜய் கோபால்சாமி - சூப்பரா இருக்குய்யா கறபனை - கொடி கட்டிப் பற்க்குதுய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அருமைங்க....
//அடுத்து அம்மா ட்விட்ஸா?//
அம்மா ட்விட்ஸ் போடலாமா வேண்டாமான்னு மே 13க்குப் பிறகு முடிவு பண்ணிக்கலாம்.
//அடுத்ததா வைகோ ட்விட்டர்ல இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்க.//
புண்பட்ட நெஞ்சில எலுமிச்சம் பழம் புழியச் சொல்றீங்க. உங்களுக்காக அதையும் செய்யிறேன். கூடிய விரைவில் வைகோ ட்விட்ஸ்ம் போடுறேன்.
//பட்டாசுய்யா!//
ராசா, நீ இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்!
//கலக்கிட்டீங்க. நீங்க ஒரு ஜீனியஸ்(போட்டோ ஷாப்)//
பாராட்டுக்கு நன்றி. இது மாதிரி டெக்ஸ்ட் நிறைய இருக்குற ஐட்டங்களுக்கு போட்டோ ஷாப் என்னுடைய பொறுமையை சோதிக்கும். அதனால் என்னுடைய தேர்வு ”இல்லஸ்ட்ரேட்டர்”
//ஹா.ஹா//
எல்லாரும் சிரிச்சு சந்தோஷப் படுறதுக்கு தானே இதெல்லாம். மிக்க நன்றி.
//அன்பின் விஜய் கோபால்சாமி - சூப்பரா இருக்குய்யா கறபனை - கொடி கட்டிப் பற்க்குதுய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
மிக்க நன்றி சீனா சார்.
//அருமைங்க....//
மிக்க நன்றி பிரபு.
hehehe ரசிக்க வச்ச புகைப்படம் பாஸ், நல்ல இருக்கு ..
//அடுத்த குற்றப்பத்திரிகைல உங்க வளர்ப்பு நாய் கண்ணா பேரையும் சேக்கப் போறாங்கலாம் சிபிஐகாரங்க. என்ன பண்ணட்டும்?//
ஹா ஹா...
இந்த வரி உண்மையிலே சிரிக்க வைக்குது
Too wit:) Too good.
Post a Comment