இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday, 25 August, 2011

10 மறுமொழிகள்:

விஜய்கோபால்சாமி said...

படத்தின் மேல் அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம்.

பலே பிரபு said...

இதுவும் நடந்தாலும் நடக்கும்.

ராஜன் said...

ஜூப்பருய்யா!

jaisankar jaganathan said...

அந்த ஆள் ஒரு விளம்பர பிரியர்னு சொல்லுறீங்களா? டவுட்டு

அடுத்த உண்ணாவிரதத்துக்கு இப்பவே அறிவிப்பு பண்ணிட்டாரு போல

அண்ணே இப்படி ஆடிக்கு ஒரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை பதிவு போட்டா மக்கள் உங்களை மறந்துடப்போறாங்க

jaisankar jaganathan said...

அண்ணே இருக்கீங்களா.

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

விஜய்கோபால்சாமி said...

உங்கள் சுயசாதி அபிமானம் மேற்கண்ட உங்கள் வலைப் பக்கத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. உங்கள் பதிவுப் பக்கமே நான் வருவதில்லை. ஆனால் நீங்கள் அனாவசியமாக என்னுடைய பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில் தந்திருந்த சுட்டியைத் தொடர்ந்து இதை எழுத நேர்ந்தது.

அருள், உங்கள் அளவில் இது முக்கியமான பதிவாக இருக்கலாம். ஒன்று இல்லை, பத்து திரட்டிகளில் கூட இணைத்துக் கொள்ளுங்கள். குற்றம் சொல்வதற்கில்லை.

ஏதாவது ஒரு திரட்டியைத் திறந்து அதில் வரிசையில் உள்ள அனைத்துப் பதிவுகளிலும் உங்கள் பதிவுக்கான சுட்டியை இப்படி பிட் நோட்டீஸ் மாதிரி வெட்டி ஒட்டிவிட்டுப் போவது மிக அநாகரிகமான செயல்.

என் பதிவை படித்து கருத்து சொல்லிவிட்டு அதற்குக் கீழ் உங்கள் புதிய பதிவின் சுட்டியைக் கொடுத்தால் கூடப் பரவாயில்லை. வெறுமே உங்கள் பதிவுக்கு ஆள் பிடிக்க மட்டுமே மற்றவர்களது வலைப் பக்கத்தைப் பயன்படுத்துவீர்களேயானால் அந்தக் கழிசடைத் தனத்தை என்னுடைய வலைப்பக்கத்தில் செய்ய வேண்டாம்.

இதற்கு முன்பும் ஒரு முறை இதே போன்று செய்தீர்கள். கண்டு கொள்ளாமல் இருந்தேன். மீண்டும் மீண்டும் செய்து எரிச்சலூட்டாதீர்கள்.

அருள் said...

தங்களது மேலான, கணிவான கருத்திற்கு நன்றி

jaisankar jaganathan said...

நன்பரே twitter la என்னை ப்ளாக் பண்ணிட்டீங்க. எடுங்க. ஒரு வாரம் தானே டைம் சொன்னீங்க

jaisankar jaganathan said...

இதையும் பப்ளிஷ் பண்ணனுமா? பதில் கொடுங்க நன்பா

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan