இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 26 July, 2010

குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம்இது கற்பனை... கற்பனை... கற்பனையைத் தவிர வேறில்லை. எதிர்காலத்தில் இப்படி நடந்தால் அதற்குக் கம்பேனி பொறுப்பாகது.

9 மறுமொழிகள்:

cheena (சீனா) said...

அன்பின் விஜய்கோபாலசாம்

கொல்ஸ்ட்ரால் செக் பண்ணியாச்சா - அதிகமா இருக்கும் போல

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Jey said...

hahahaaa:)

Cable Sankar said...

சொல்ல முடியாது நடந்தாலும் நடக்கலாம்..:)

jaisankar jaganathan said...

வீட்டுக்கு ஆட்டோ வரும் போல தெரியுது. வீங்கினா சாரி வாங்கினா சொல்லுங்க

Kara said...

Makka... super....

கொல்லான் said...

விஜய், வீட்டுக்கு முன்னாடி எட்டிப் பாருங்க.
ஆட்டோ வரிசை கட்டி நிக்குது.

ஆனாலும், படமும், வசனமும் சூப்பர்.

விஜய்கோபால்சாமி said...

சமரசிம்மா ரெட்டியெல்லாம் ஹெலிகாப்டர்ல போய்ப் போட்டுத் தள்ளுறார்... மக்கள் இன்னும் ஆட்டோவையே நம்புறத நெனைச்சா பாவமா இருக்கு...

இருந்தாலும் விழாவை சிறப்பித்த அனைவருக்கும் வழக்கம் போல வளர நன்னி

jaisankar jaganathan said...

உங்களுக்கு ஹெலிகாப்டரா . ஒவரா தெரியலை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வலைச்சரத்தில பார்த்துவிட்டு வந்தேன்....... கலக்கலா இருக்கு பாஸ்.... செம நக்கல்......!

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan