Tuesday, 19 January 2010
என்ன கொடுமை சார் இது?
என்ன கொடுமை சார் இது? குழந்தை குக்கர் விசிலடிச்சா பயப்படுது... ஆனா வேட்டைக்காரன் பாட்டு டிவில வந்தா உற்சாகமா ஆட்டம் போடுது... இளங்கண்ணு பயமறியாதுங்கறது உண்மையா இருக்குமோ!!!
"மாமூல்" வாழ்வில் காணக் கிடைக்கிற "மாமூல்" மனிதன்
11 மறுமொழிகள்:
இருக்கும்...இருக்கும்...
எதுக்கும் பாட்டுப் போடும்போது குழந்தைக்குப் பக்கத்திலயே இருங்க :)
என்ன தம்பி ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆளை பாக்குறேன். போன் கூட இல்லை..:)
உண்மைதாங்க...
சபாஷ் :)
அனைவருக்கும் நன்றி.
@சுந்தரா: ஆமாங்க, பாட்டு ஓடுனா குழந்தைய விட்டு எங்கயும் நகருறதே இல்லை.
@கேபிள் அண்ணன்: ஆமாம்னே, நெறைய ஆணி. ஒன்னொன்னா உருவிப் போட்டுட்டு நிமிந்து பாத்தா பதிவெழுதியே மூணுமாசம் ஆயிடுச்சு. நெறைய விஷயங்கள் பேசனும். ஒரு மாலை இளவெயில் நேரமாவோ அல்லது நள்ளிரவில் “தாள்ளாடிய கடையெங்கேன்னு தேடும்போதோ (நான் தேடும்போது) போன் போடுறேன்... ஒருத்தர ஒருத்தர் அப்போ வாறிக்கலாம்...
@சங்’கவி’: வாங்க. வருகைக்கு மிக்க நன்றி.
இன்னோரு விஷயம், படத்து மேல க்ளிக் பண்ணா படத்தப் பெருசா பாக்கலாம்.
அட என் பையனுக்கும் குக்கர் சத்தம்னா பயமாதான் இருந்துச்சு. உப்பி உப்பி அழுவான். அவனுக்காகவே எலக்ட்ரிக் குக்கர் வாங்கினேன். :))
என்ன தம்பி ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆளை பாக்குறேன்.பாக உண்ணாரா??
@புதுகை: பையன் இப்ப என்ன பண்றார்... ஸ்கூல் சேத்தாச்சா...
@தண்டோரா: வாங்கன்னா... நெஜமாவே ரொம்ப நாளாச்சு. நல்லா இருக்கேன். வறட்டு் மொளகா தொவையல் அபாரம். எங்க பாட்டி கைமணத்துல கொஞ்சம் காரமா இருந்தாலும் தாராளமா நல்லெண்ணை ஊத்தி சாப்பிட்டிருக்கேன்...
பையன் இப்ப என்ன பண்றார்... ஸ்கூல் சேத்தாச்சா...//
ஐயா இப்ப 8 டூ 9த் :))
அன்பின் விஜய்கோபால்சாமி
கொடுமையிலும் கொடுமைதான் - இப்படி மகளைப் பத்தி இத்துணூண்டு இடுகை போடறதா - ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் செல்ல மகளுக்கு
நட்புடன் சீனா
Post a Comment