இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 28 February, 2011

உனக்கேண்டா இந்த வேண்டாத வேலை!

எவனாவது திருட்டுப் பொருள திருடுன வீட்லயே விக்கப் போவானா. உனக்கேன் இந்த வேண்டாத வேலை. உள்ளூர்லயே வெல போகலியே, ஐட்ராபாட் போய் நூவ் ஏம் பீக்குதாவு செப்பு...

டிஸ்கி: அனுஷ்கா தயவுல இந்தப் படம் ஓடுனா அதுக்கும் இளைய தளபதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... கிடையாது... கிடையாது...

இந்தக் கொடுமையை தெலுங்கில் கேட்க இந்த சுட்டியைச் சொடுக்குங்கோ:

புலி வேட்டா

விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் நடுவுல பேக்ரவுண்ட்ல ஒருத்தர் இருக்காரே, அவரு தான் நம்ம டிஸ்கோ சாந்தி அம்மா வீட்டுக்காரரு. பேரு ஸ்ரீஹரி.

8 மறுமொழிகள்:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹஹாஹா

♠ ராஜு ♠ said...

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்,
உங்கள் வாசகர்களின் பாவமும் அவர்கள் விடுத்த சாபமும் உம்மைச் சும்மா விடாது!

Jawahar said...

ஏமண்டி ஹைதராபாத் போயி தெலுகு சால பாக நேர்ச்சுகுன்னாரனி மாட்ட! விஜய்காரு படால்லு பாக ஜெருகுதுந்தா அக்கடா?

http://kgjawarlal.wordpress.com

jaisankar jaganathan said...

//எவனாவது திருட்டுப் பொருள திருடுன வீட்லயே விக்கப் போவானா. //

அப்படிப்போடு அருவாள

விஜய்கோபால்சாமி said...

சிரிச்சி சந்தோசப் பட்ட அத்தனை பேருக்கும் நன்றி.

@ராஜு: என்ன பண்ணுறது, எச்சரிக்கையா இருங்கப்பாங்கறதக் கூட பயமுறுத்துற மாதிரி கத்துனா தான் பத்து பேருக்குத் தெரிவிக்க முடியுது.

@ஜவஹர்: சார், நல்லா இருக்கீங்களா. பெங்களூர்ல இருந்து மெட்ராஸ்கு திரும்பி வந்து நீங்களே தெலுங்குல பொளந்து கட்டும் போது, ஐதராபாத்ல இருந்து நான் இது கூட கத்துக்கலைன்னா நல்லாவா இருக்கும் :)

@ஜெய்: ஆஸ்தான புலவர், ஆஸ்தான வித்துவான் கேள்விப் பட்டுருக்கேன். ஆஸ்தான வாஸ்தகர்னு ஒரு வகை இருந்தா உங்களக் கண்டிப்பா அந்த வகைல சேக்கலாம். :)

விஜய்கோபால்சாமி said...

@ஜெய்: வாஸ்தகர் இல்லை வாசகர். தவறுக்கு மன்னிக்கவும்.

jaisankar jaganathan said...

ஆஸ்தான வாசகர் ஜெய்சங்கர் வாழ்க.(எனக்கு கூவ ஆள் இல்லைப்பா.

பின்னூட்டத்துக்கு பதிலா. அதுவும் நீங்களா. ஆச்சரியமா இருக்கு. இப்போவெல்லாம்(அதிலும் ப்ளாக்ஸ்பாட் ஆரம்பிச்சதிலிருந்து) நீங்க பின்னூட்டத்துக்கு பதிலே போடுறது இல்லையே

Pari T Moorthy said...

தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்

பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/6.html

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan