விஜய்கோபால்சாமி: மச்சி எப்டிடா கீறே....
அப்பாவி ஆனந்து: சோக்கா கீறேண்டா மச்சி... நாம பேசியே ரொம்ப நாளாயிட்ச்சுரா...
விஜய்கோபால்சாமி: ஐபிஎம் பொண்ணக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணதுலேந்து நீ என்ன மதிக்கிறதே இல்லைடா...
அப்பாவி ஆனந்து: அப்டியெல்லாம் சொல்லாத மச்சி... மனசுக்கு சங்கடமா கீது...
விஜய்கோபால்சாமி: வேற எப்படி சொல்றதாம்...
அப்பாவி ஆனந்து: அத்த வுடு மச்சி, சானியாவுக்குக் கல்யாணமாமே... நீ ஐட்ராபட்ல இருந்துமா இப்படியெல்லாம் நடக்குது...
விஜய்கோபால்சாமி: என்ன என்னடா பண்ணச் சொல்றே?
அப்பாவி ஆனந்து: மொதோ எங்கேஜ்மெண்ட் ப்ரேக் ஆனதே உன்னாலதான்னு நான் ரொம்ப பெருசா கற்பனையெல்லாம் பண்ணி வச்சிருந்தேன்? அப்போ நீயும் டம்மி பீசுதானா?
விஜய்கோபால்சாமி: அய்யோ... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளப்படுத்திடுறானுங்களே...
அப்பாவி ஆனந்து: மச்சான்... உன்ன விட்டா ஐட்ராபாட்ல எனக்கு யாரடா தெரியும்...
விஜய்கோபால்சாமி: வேணாண்டா, இப்படி நாம ச்சேட் பண்றதே வில்லங்கமானாலும் ஆகிடும்டா...
அப்பாவி ஆனந்து: மச்சி... செவுரு, சீலிங்கு, எலிவேஷன் இப்படி பல ஐட்டங்கள் வெளியே தெரிஞ்சாலும், வெளியா தெரியாத பேஸ்மெண்ட் தான் மச்சி கட்டடத்துக்கு முக்கியம். நீ பேஸ்மெண்ட் மாதிரி மாமு... முடியாதுன்னு சொல்லாத... யூ கேன் டூ இட்டு...
விஜய்கோபால்சாமி: அள்ளிப் போடுடா... நல்லா ஒரு லாரி மண்ண அள்ளி என் தலைலயே போடு...
அப்பாவி ஆனந்து: இன்னா மச்சி, இதுக்கு போய் இவ்வளவு சலிச்சுக்குறே... நா சொல்ற மாதிரி பத்து பேருக்கு ஈமெயில் அனுப்பு, கல்யாணம் தன்னால நின்னுடும்.
விஜய்கோபால்சாமி: என்னன்னுடா அனுப்பனும்...
அப்பாவி ஆனந்து: மாலிக்குக்கு எதாவது குணப்படுத்த முடியாத வியாதின்னு சும்ம பத்து பேருக்கு மெயில் அனுப்பு. அனானிமசா பத்து பதினைச்சு ப்ளாகுல போய் இத கமெண்ட்டா போடு. முடிஞ்சா அனானிமசா ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணி இதையே ஒரு போஸ்டா போட்டுடு...
விஜய்கோபால்சாமி: குணப்படுத்த முடியாத வியாதீன்னு சொன்னியே, ப்ரெய்ன் ட்யூமர்னு போட்டுக்கட்டுமா...
அப்பாவி ஆனந்து: வாட் நான்சென்ஸ் மச்சான், வதந்தி பரப்புறதுல இதெல்லாம் என் தாத்தா காலத்து டெக்னிக்... திங்க் சம்திங் நியூ மேன்...
விஜய்கோபால்சாமி: நீயே அதுக்கும் ஒரு சஜசன் சொல்லுடா நண்பா... எனக்கு இப்பவே கை காலெல்லாம் நடுங்குது....
அப்பாவி ஆனந்து: போனா போவுது, அவனுக்கு எய்ட்ஸ்னு மெசேஜ் கம்போஸ் பண்ணு... நீ அனுப்புற மெயில் நாளைக்கு நாளைக்கு நாடு பூராவும் பத்திக்கிட்டு எரியனும்...
விஜய்கோபால்சாமி: மச்சான், நீ சொன்னதையெல்லாம் ஏன் நீயே செய்யக் கூடாது?
அப்பாவி ஆனந்து: என்னடா இப்படி சொல்லிட்டே... என்ன இருந்தாலும் நீ எழுதுற மாதிரி வருமா...
விஜய்கோபால்சாமி: ஆங்... நீ மட்டும் கலிஃபோர்னியாவுல, கே.எஃப்.சி.ல வாங்குன கோழிக் காலக் கடிச்சிக்கிட்டு குஜாலா இருப்பே... நாங்க சஞ்சல்குடா ஜெயில்ல விட்டத்த வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டு மல்லாக்கப் படுத்திருக்கனும்... கோத்...
அப்பாவி ஆனந்து: என்னடா அசிங்கமா பேசுற...
விஜய்கோபால்சாமி: கோத்து விடுறதுக்குன்னே கெளம்பி வற்றீங்களான்னு கேக்க வந்தேன்...
அப்பாவி ஆனந்து: மச்சான், உன்னப் போயி வீரன்னு நெனச்சேன் பாரு... நீ ஒரு டம்மி பீசுடா...
விஜய்கோபால்சாமி: நாங்க டம்மியாவே இருந்துக்குறோம்... நீ அம்மியா இருந்தா, இவ்வளவு நேரம் சொன்னதையெல்லாம் நீயே செய்யேன் பாப்போம்...
அப்பாவி ஆனந்து: திஸ் இஸ் டூ மச்டா... அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பாழாக்க உனக்கு எப்படி மனசு வருது... கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு வேற அப்பாவாகிட்டே...
விஜய்கோபால்சாமி: டேய்... நிறுத்துடா....
அப்பாவி ஆனந்து: எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லி அட்சதையைப் போட்டுட்டு பிரியாணிய சாப்பிட்டுட்டுப் போவியா....
விஜய்கோபால்சாமி: டேய்...
அப்பாவி ஆனந்து: மச்சி யூ ஆர் ஸ்டிங்கிங் லைக் எ லூ...
விஜய்கோபால்சாமி: [சென்சார்] [சென்சார்] [சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்]
[சென்சார்].
அப்பாவி ஆனந்து's status is offline and cannot receive any messages right now
6 மறுமொழிகள்:
உங்க எதிர்காலத்துக்காக எம்புட்டு யோசிச்சிருக்காரு உங்க நண்பர் , அவரை போய் திட்டிகிட்டு!
வால்பையன் எவ்வளவு சரியா சொல்லியிருக்காரு பாத்தீங்களா
Common ppl. its her personal life. she is not ur slave
கருத்துக்கள் சூப்பராத்தான் இருக்கு.. அப்புறம் நண்பர் ஏன் ஓடிட்டாரு?..( கேள்வியாம....)
அந்த ஆனந்து வேறதானே?
@Val: kodumaiye... basha theriyadha oorla naa jeyila irukka erpadu pannavan ungalukku nallavanaa poyittaanaa?
@Jai: Vidunga... oruthan enna thoondivittu avan aasaiya neravethikka pathan... ungalukku naa thappichadha vida avana thittinadhu ungalukku varuthamaa irukkudhaa:(
@peyarilla: Gentleman, cool... please look at the label... She can marry a pakistani cricketer or a begger, it is her wish to marry. Who am I to stop? More over I too wish "engirundhaalum vaazhga"
@pattapatti: asinga asingama thittinaa evan thittinaa evan dhan oda mattan...
@Lathananth: Uncle, adhu sathiyamaa neenga illa. andha anandh selathu paiyan.
Post a Comment