
எவனாவது திருட்டுப் பொருள திருடுன வீட்லயே விக்கப் போவானா. உனக்கேன் இந்த வேண்டாத வேலை. உள்ளூர்லயே வெல போகலியே, ஐட்ராபாட் போய் நூவ் ஏம் பீக்குதாவு செப்பு...
டிஸ்கி: அனுஷ்கா தயவுல இந்தப் படம் ஓடுனா அதுக்கும் இளைய தளபதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... கிடையாது... கிடையாது...
இந்தக் கொடுமையை தெலுங்கில் கேட்க இந்த சுட்டியைச் சொடுக்குங்கோ:
புலி வேட்டா
விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் நடுவுல பேக்ரவுண்ட்ல ஒருத்தர் இருக்காரே, அவரு தான் நம்ம டிஸ்கோ சாந்தி அம்மா வீட்டுக்காரரு. பேரு ஸ்ரீஹ...