பாடம் 1: உங்களிடம் சரக்கு இருக்கிறது என்பதற்காக ஒரே நேரத்தில் பத்து பதிவுகளை எழுதி வலையேற்றக் கூடாது. சன் பிக்சர்ஸ் எப்போதும் ஒரு படம் வெளிவந்து சில நாட்கள் கழித்துத்தான் அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும். அதே மாடலை நீங்களும் பின்பற்ற வேண்டும்.
பாடம் 2: நீங்கள் வழக்கமாக வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ பதிவு எழுதுபவர் என்றால் முறை வைத்து நீங்கள் எழுதுகிற நாளில் எழுதிவிடுவது நல்லது. முந்தைய பதிவுக்குத் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதற்காக அடுத்த பதிவை வெளியிடுவதைத் தாமதப் படுத்தக் கூடாது. சன் பிக்சர்சின் புதிய படம் தயாராகிவிட்டால் முந்தைய படத்தைத் தூக்கிவிட்டுக் கூட புதிய படத்தை வெளியிடுவது இங்கே குறிப்பிடத் தக்கது.
பாடம் 3: செலவு பண்ணத் தயங்கக் கூடாது. சன் பிக்சர்ஸ் ஒவ்வொரு படத்துக்கும் நிறைய செலவு பண்ணுகிறார்கள். அதே போல ஒவ்வொரு பதிவுக்கும் நிறைய நேரம் செலவு...
Wednesday, 15 September 2010
Saturday, 11 September 2010
தமிழ்நாட்டில் எதுவும் நடக்கும்

பின் குறிப்பு: இது மட்டும் நடந்துவிட்டால் தமிழக அரசியல் உலகத்துக்கே வழிகாட்டிய பெருமை, தமிழ்ப் பதிவர்களையே சாரும். படத்தின் மீது அழுத்தினால் பெரிதாக்கிப் பார்க்கலா...