எழுத வந்து ரெண்டு வருஷமாகப் போகுது. ஆரம்பத்துல வேர்ட்பிரஸ்ல எழுதிக்கிட்டிருந்தேன். என்னதான் அழகா இருந்தாலும், சில வசதிகள் முடக்கப்பட்டிருந்தது கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு.
அதனால ரொம்ப நாளாவே ப்ளாகருக்கு மாறனும்னு நெனைச்சிருந்தேன். கொஞ்ச நாளா முயற்சி பண்ணி, இந்தத் தளத்த உருவாக்கி இருக்கேன்.
புது தளத்துல புதுசா “நாராயணன் கூப்பு” ங்கற தொடர எழுதப் போறேன். சூரியன் படத்துல கவுண்டமணி சொல்லுவாரே.... “டேய்... நாராயணா”ன்னு. அதே நாராயணனோட கூப்புதான். அந்தந்த வாரத்து நெலவரங்கள கூப்பு நாராயணனும் (பசி நாராயணன்), பன்னிக்குட்டி ராமசாமியும் (கவுண்டமணி) பிஞ்ச மண்டையரும் (ஓமகுச்சி நரசிம்மன்) சேந்து அலசுறதுதான் இந்தத் தொடர்.
வற்ற சனிக்கிழமைலேந்து ஆரம்பமாகுது. அந்த வீட்டுல குடுத்த மாதிரியே இந்த வீட்டிலயும் ஆதரவு தரணும்.

12/03/2009 10:07:00 pm
Unknown
Posted in: 

4 மறுமொழிகள்:
புது தளத்துல புதுசா “நாராயணன் கூப்பு” ங்கற தொடர எழுதப் போறேன். சூரியன் படத்துல கவுண்டமணி சொல்லுவாரே.... “டேய்... நாராயணா”ன்னு. அதே நாராயணனோட கூப்புதான். அந்தந்த வாரத்து நெலவரங்கள கூப்பு நாராயணனும் (பசி நாராயணன்), பன்னிக்குட்டி ராமசாமியும் (கவுண்டமணி) பிஞ்ச மண்டையரும் (ஓமகுச்சி நரசிம்மன்) சேந்து அலசுறதுதான் இந்தத் தொடர்.
//
ம்...ம்...ம்...
வணக்கம் பாஸ். நானும் இந்த ஏரியாவுக்கு புதுசு. பாலோயர்ஸ் விஜெட் சேர்க்க முடியாததால புது வீட்டுக்கு மாறுறேன். உங்க தளத்துலயும் பாலோயர்ஸ் இருந்தா நான் பின்னாலேயே வர வசதியா இருக்கும். பன்னிகுட்டி ராமசாமியை மறக்க முடியுமா?
யோவ் எங்க உன் பதிவு இடுகை. எந்த சனிகிழமை வரும்
அடடே - இது வந்த கத இதுதானா
சரி சரி
நல்லாருய்யா விஜய்கோபால்சாமி
நட்புடன் சீனா
Post a Comment