இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday, 25 August 2011

அன்னா ஹசாரேவும் அவுந்த கோமணமும்

...

Thursday, 7 July 2011

நான் ரசித்த ஓவியங்கள்

...

Thursday, 23 June 2011

சாரு நிவேதிதா! என் பங்குக்கு நானும்...

நேற்று என் முகநூல் முகப்பில் பகிர்ந்த இந்த செய்தியை இங்கே மறுவெளியீடு செய்கிறேன். இதனைத் தங்களது முகநூல் முகப்புகளில் மறுவெளியீடு செய்த அண்ணன் உண்மைத் தமிழன், சேவியர் ஆகியோருக்கு இத் தறுவாயில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பதிவை எழுதியபோது பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் கருதி அவர் இவர் என்று எழுதிய வாக்கியங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடும் முன்பு எதார்த்தம் கருதி திருத்தி வெளியிட்டிருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே மீள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நித்தியானந்தா விவகாரத்தை ஒட்டி இந்த வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட கேலிச் சித்திரம். இன்றைக்கும் நாமெல்லாம் அறிந்திருக்கக் கூடிய ஒரு வசை வாக்கியம் “விருந்தாளிக்குப் பொறந்தவனே” என்பதாகும். மிக...

Friday, 17 June 2011

வரி விளம்பரம் - 17/10/2011

 படத்தின் மேல் அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம்....

Monday, 16 May 2011

Monday, 2 May 2011

ட்விட்டரில் மு. கருணாநிதி

...

Monday, 11 April 2011

என்னை இந்தி படிக்க உடாம தடுத்துட்டாங்க... அதே பழைய பல்லவி...

10,543வது ஆளாக இந்தப் பதிவின் தலைப்பைச் சொல்லிப் புலம்புகிற ஒருவரின் பதிவைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தேர்தல் நேரத்தில் அரசியல் பதிவு எதையாவது எழுதி வைக்க வேண்டுமே என்ற அரிப்பு நன்றாகத் தெரிகிறது. நல்ல சுவராகப் பார்த்து முதுகைத் தேய்துக் கொண்டால் நல்லது. எனக்கு அப்பவே இந்தி கத்துக் குடுத்திருந்தா நான் இப்படி வெளி மாநிலத்தில் அல்லல் பட வேண்டியதிருக்காதே என்று புலம்புறதும், எங்கம்மா என்னைப் பெத்தப்பவே ஸ்கேட்டிங் ஷூவோட பெத்திருந்தா இன்னிய தேதிக்கு நான் ஸ்கேட்டிங்ல பெரிய ஆளாகிருப்பேன்னு சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை. அவ்வளவு அபத்தமா இருக்கு அந்தப் பதிவு. இப்படிப் புலம்புகிறவர்கள் இன்னொன்றும் சொல்லுகிறார்கள், “இந்தி தெரிஞ்சிருந்தா தமிழ்நாடு தவிர்த்து எங்கே போனாலும் சமாளிக்கலாம்” என்று. இவுங்களுக்காக ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். சென்னை செங்குன்றத்திலிருந்து 40 கி.மி.க்குப் பக்கமாகத்...

Monday, 14 March 2011

”எந்திரன்” - தாமதமாய் ஒரு திரை விமர்சனம்

ரெட் ஜெயண்ட் காரர்கள் “குருவி” படத்தைத் தயாரித்த போதே திரையரங்குகளுக்குச் சென்று எந்த தமிழ்ப் படங்களையும் பார்க்கக் கூடாது என்ற தீர்மானத்துக்கு வந்தாயிற்று. பிறந்த போதே வலது உள்ளங்கையில் ப்ளாகர் ஐடியுடனும் இடது உள்ளங்கையில் பாஸ் வேர்டுடனும் பிறந்துவிட்ட காரணத்தால், கை துறுதுறுக்கையில் அவ்வப்போது திரை விமர்சனம் எழுத வேண்டியிருக்கிறது. அதனால் முற்றாகத் தமிழ் சினிமாவையே புறக்கணிப்பது என்ற முதிர்ச்சி இன்னும் என்னை வந்தடையவில்லை. வழக்கம் போல் நேற்றும் (12-3-2011) துவாரகா தூங்காமல் அடம் பிடித்தாள். சனிக்கிழமை இரவாகப்பட்டதால் அதை ஒரு குற்றமாகக் கருத இடமில்லை. ஏதாவது படம் பார்ப்பது என்று முடிவாயிற்று. கடந்த முறை சார்மினார் எக்ஸ்பிரசில் வாங்கிய “எந்திரன்” பார்க்கப்படாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தூசி தட்டி ப்ளேயரில் ஓட விட்டேன். துவாரகா திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்றேரக் குறைய...

Monday, 28 February 2011

உனக்கேண்டா இந்த வேண்டாத வேலை!

எவனாவது திருட்டுப் பொருள திருடுன வீட்லயே விக்கப் போவானா. உனக்கேன் இந்த வேண்டாத வேலை. உள்ளூர்லயே வெல போகலியே, ஐட்ராபாட் போய் நூவ் ஏம் பீக்குதாவு செப்பு... டிஸ்கி: அனுஷ்கா தயவுல இந்தப் படம் ஓடுனா அதுக்கும் இளைய தளபதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... கிடையாது... கிடையாது... இந்தக் கொடுமையை தெலுங்கில் கேட்க இந்த சுட்டியைச் சொடுக்குங்கோ: புலி வேட்டா விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் நடுவுல பேக்ரவுண்ட்ல ஒருத்தர் இருக்காரே, அவரு தான் நம்ம டிஸ்கோ சாந்தி அம்மா வீட்டுக்காரரு. பேரு ஸ்ரீஹ...

Wednesday, 23 February 2011

சித்தப்பா... சித்தப்பா...

தமிழ்நாட்டை மகிழ்விக்க எப்படி ஒரு Gap-10 பிறந்திருக்கிறாரோ அவ்வாறே ஆந்திராவை மகிழ்விக்கப் பிறந்தவர் தான் பாலையா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. அவரையும் அவரது அண்ணன் ஹரிகிருஷ்ணாவின் மகன் “ஜூனியர் என்.டி.ஆர்.”ஐயும் வைத்து படம் எடுக்க வசதியில்லாதவர்கள், தங்கள் மனக்குறையைப் போக்கிக் கொள்ள புதிய புதிய கதைகளைக் குறுஞ்செய்திகள் மூலமாக ரிலீஸ் செய்து வருகிறார்கள். உங்கள் சந்தோஷத்துக்காக இங்கே கொஞ்சம் வெளியிடுகிறேன். [செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடையில்...] பாலகிருஷ்ணா: தம்பி, இந்த ஐடியா நம்பருக்கு முப்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணுப்பா... கடைகாரர்: 28 ரூபாய் டாக் டைம் வரும் சார்... பாலகிருஷ்ணா: மீதி ரெண்டு ரூபாய்க்கு பிஸ்கெட் பாக்கெட்...

Thursday, 10 February 2011

மறவாதீர் பிப்ரவரி 14

நண்பர்களே, பெட்ரோல் டீசல் விலையை வைத்து மக்களிடம் எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கிற கொள்ளைக்கு வெறும் கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போன்றவை மட்டுமே சரியான தீர்வாகாது. இந்தியாவுக்கு வந்த சுதந்திரம் போலவே பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் நள்ளிரவுகளில் முன்னறிவிப்பின்றி அமல் படுத்துகின்றன இந்த நிறுவனங்கள். பெட்ரோலியப் பொருட்களின் விலைதான் மற்ற அனைத்து அத்யாவசியப் பொருட்களின் விலைகளையும் நிர்ணயிக்கின்றன. நினைத்த நேரத்தில் இவர்கள் விலையை உயர்த்துவதை எத்தனை நாள் தான் சகித்துக் கொள்வது. கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்துதான் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது என்ற ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் இனி எடுபடாது நண்பர்களே. ஒரு முதலமைச்சரோ பிரதமரோ சரியில்லை என்றால்...

Monday, 17 January 2011

பாசத் தலைவனுக்கு டெம்ப்ளேட் வெளியீடு

நாட்கள் குறைவு, இன்றே டெம்ப்ளேட்டை நிரப்பிடுவீர்...

Thursday, 6 January 2011

தெலங்கானா - ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை

”உண்மையைப் புறந்தள்ளிவிட்டு விலகிச் செல்வது சுலபமாக இருக்கலாம். ஆனால் உண்மையை ஒருநாள் நேர்கொண்டே ஆக வேண்டும்.” இந்த வாக்கியத்துடன் முடிகிறது ஸ்ரீகிருஷ்னா கமிட்டியின் அறிக்கை. பிப்ரவரி 2010ல் அமைக்கப் பெற்ற இந்த ஐந்து நபர் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஷ்னா தலைமை வகித்து ஆந்திர மாநிலம் முழுவதும் தெலங்கானா தனி மாநிலத்துக்கான சாதக பாதகங்கள் ஆராயப்பட்டது. கடந்த வியாழனன்று உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கை விபரத்தைப் படிப்பதற்காகத் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தைப் பார்வையிட்ட போது மிக அதிகமானோர் இதே அறிக்கையைத் தரவிறக்கப் போராடிக் கொண்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. வெறும் 11 எம்பி அளவுள்ள கோப்பை தரவிறக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. என்.டி.டிவி, இந்து போன்ற பெரிய பத்திரிகைகளால் கூட அறிக்கையைத் தரவிறக்க முடியாமல் உடனடியாகச் செய்தியைக்...

Tuesday, 4 January 2011

ரக்த சரித்திரம் - III

மணி இரண்டரை. அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் நேரத்தைக் கொல்ல அன்றைய செய்தித் தாளை விரித்துப் படித்தபடியே பயணித்தேன். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் கொடிகளுடன் வாகனங்கள் “ஜெய் தெலங்கானா, ஜெய்ஜெய் தெலங்கானா என்ற முழக்கம் செய்தபடியே சிலர் கடந்து சென்றனர். தெலங்கானா அறிக்கை, ஜகன் மோகன் ரெட்டி “ஓதார்ப்பு” (ஆறுதல்) யாத்திரை, டாக்டர் பினாயக் சென் குறித்த கட்டுரை, விசாகப்பட்டினத்தின் பழைய கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி தனியார் வசம் ஒப்படைப்பு, ஆந்திர அரசின் 22000 கோடி ரூபாய் மின்சாரத் திட்டம், ஹைதராபாதில் விளக்குக் கம்பங்கள் பராமரிப்பு இவற்றைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு வினாடி கூட பரிதாளா ரவி குறித்தும், மதெல்லசெருவு சூரி குறித்தும் ஞாபகம் வரவில்லை. மதியம் 3:00 மணி வாக்கில் சூரி கொல்லப்பட்ட ஹைதராபாத் செண்ட்ரல் மால் முன்பு நிற்கும் ஒய்.எஸ்.ஆர். சிலையைப் பார்த்த போது கூட இவர்கள்...
Page 1 of 1412345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan