அப்பாவி ஆனந்து: சோக்கா கீறேண்டா மச்சி... நாம பேசியே ரொம்ப நாளாயிட்ச்சுரா...
அப்பாவி ஆனந்து: அப்டியெல்லாம் சொல்லாத மச்சி... மனசுக்கு சங்கடமா கீது...
அப்பாவி ஆனந்து: அத்த வுடு மச்சி, சானியாவுக்குக் கல்யாணமாமே... நீ ஐட்ராபட்ல இருந்துமா இப்படியெல்லாம் நடக்குது...
அப்பாவி ஆனந்து: மொதோ எங்கேஜ்மெண்ட் ப்ரேக் ஆனதே உன்னாலதான்னு நான் ரொம்ப பெருசா கற்பனையெல்லாம் பண்ணி வச்சிருந்தேன்? அப்போ நீயும் டம்மி பீசுதானா?
அப்பாவி ஆனந்து: மச்சான்... உன்ன விட்டா ஐட்ராபாட்ல எனக்கு யாரடா தெரியும்...
அப்பாவி ஆனந்து: மச்சி... செவுரு, சீலிங்கு, எலிவேஷன் இப்படி பல ஐட்டங்கள் வெளியே தெரிஞ்சாலும், வெளியா தெரியாத பேஸ்மெண்ட் தான் மச்சி கட்டடத்துக்கு முக்கியம். நீ பேஸ்மெண்ட் மாதிரி மாமு... முடியாதுன்னு சொல்லாத... யூ கேன் டூ இட்டு...
அப்பாவி ஆனந்து: இன்னா மச்சி, இதுக்கு போய் இவ்வளவு சலிச்சுக்குறே... நா சொல்ற மாதிரி பத்து பேருக்கு ஈமெயில் அனுப்பு, கல்யாணம் தன்னால நின்னுடும்.
அப்பாவி ஆனந்து: மாலிக்குக்கு எதாவது குணப்படுத்த முடியாத வியாதின்னு சும்ம பத்து பேருக்கு மெயில் அனுப்பு. அனானிமசா பத்து பதினைச்சு ப்ளாகுல போய் இத கமெண்ட்டா போடு. முடிஞ்சா அனானிமசா ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணி இதையே ஒரு போஸ்டா போட்டுடு...
அப்பாவி ஆனந்து: வாட் நான்சென்ஸ் மச்சான், வதந்தி பரப்புறதுல இதெல்லாம் என் தாத்தா காலத்து டெக்னிக்... திங்க் சம்திங் நியூ மேன்...
அப்பாவி ஆனந்து: போனா போவுது, அவனுக்கு எய்ட்ஸ்னு மெசேஜ் கம்போஸ் பண்ணு... நீ அனுப்புற மெயில் நாளைக்கு நாளைக்கு நாடு பூராவும் பத்திக்கிட்டு எரியனும்...
அப்பாவி ஆனந்து: என்னடா இப்படி சொல்லிட்டே... என்ன இருந்தாலும் நீ எழுதுற மாதிரி வருமா...
அப்பாவி ஆனந்து: என்னடா அசிங்கமா பேசுற...
அப்பாவி ஆனந்து: மச்சான், உன்னப் போயி வீரன்னு நெனச்சேன் பாரு... நீ ஒரு டம்மி பீசுடா...
அப்பாவி ஆனந்து: திஸ் இஸ் டூ மச்டா... அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பாழாக்க உனக்கு எப்படி மனசு வருது... கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு வேற அப்பாவாகிட்டே...
அப்பாவி ஆனந்து: எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லி அட்சதையைப் போட்டுட்டு பிரியாணிய சாப்பிட்டுட்டுப் போவியா....
4/06/2010 07:07:00 pm
Unknown

